Sunday, February 26, 2006

வார இறுதி என்னை எட்டி உதைத்து வெளியே தள்ளியது !உறக்கக் கம்பளியையும் பிடுங்கிக் கொண்டது ! திங்கள் வெய்யில் முன் முகச் சுளிப்புடன் நிராயுதபாணியாய் நிற்க்கின்றேன்...

வழக்கமாக சுட்டு எரித்து, வாட்டி வதைக்கும் திங்கள் இன்று இன்னும் கோபமாக இருக்கிறது.. அனேகமாய் கொலை செய்து விடும் போல் தெரிகிறது ..

வார இறுதி என்னைப் பார்த்து எள்ளி நகையாடியது ! "அனுபவி மவனே ! இப்பொ தெரிதா என் அரும ?"

ஒவ்வொரு திங்களும் தவறாமல் நான் உணரும் பாடம் - "Weekends are heaven !"

5 comments:

Prabhu said...

No great deal :-)

Take off during weekdays and chillout :-)

PS: Romba strain panni work panreenga neenga :-(!! Light theesko:-)

Karthikeyan Muthurajan said...

It's true..Weekend are heaven..
But coming office on weekends is most difficult in the world than weekdays

Krithiga said...

My weekend is reduced to just ONE day. And I feel the difference.

Prabu Karthik said...

u work on sundays too! aprom enna weekends r heaven?

keerthi said...

prabhu, Light theesko !! i like it :)

karthikeyan, right said..

krithika, :) Ayyo paavam neenga !

pk, sundays work panninaalum, andha weekend thookkam irukke... agggagga !