Monday, January 08, 2007

Blessed are those, who have the presence of an Active Kid at Home

DSC04730


"க்ளிக் ! "

"காத்து ! காத்து!"... ஓடி வந்து பார்த்தான்.

தச்சு புகைப்படத்திற்கு Pose கொடுக்க வெட்கப்படவோ, அலட்டிக்கவோ மாட்டான். ஆனால் போட்டோ எடுத்தவுடன் அய்யாவுக்கு LCDயில் ப்ரிவ்யூ பார்த்து விட வேண்டும்.

அன்றும் அப்படித்தான். வீட்டில் கிடைத்த ஒரு ஃபிலிம் கேமராவை கையில் எடுத்துக்கொண்டு வந்து Pose கொடுத்தான்.

"காத்து ! காத்து!"... ஓடி வந்து பார்த்தான். காட்டினேன். சிரி்த்தான். கடித்து சாப்பிடலாம் அந்த் புன்னகையை.

நான் கேட்டேன். "நீ காட்டு !!".

அவனது காமெராவை திருப்பிப் பார்த்தான். அதில் LCD இல்லை. அவனுக்கு அது புரியவில்லை. இரண்டு வினாடி யோசித்தான். பின் ஒரு திடீர் பரவசம். அவன் குழப்பத்திற்கு விடை தெரிந்த்து விட்டது போல் கையை உசத்தி,

"பாத்தரீ போட்ல்ல்ல்ல !" என்று கூறிவிட்டு இதையெல்லாம் மறந்த்தவனாய் "தாத்தா !!! வேக்கல்ல குது !!! " என்று ஓடிவிட்டான்.

9 comments:

Prabhu S said...

Yes indeed! Watching a kid go on with his own world is a blessing like none other.

மு.கார்த்திகேயன் said...

கீர்த்தி, இந்த பதிவை பாருங்களேன்.. http://mkarthik.blogspot.com/2007/01/blog-post_09.html உங்களின் படங்களை உபயோகித்து உள்ளேன். ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள்.

Jeevan said...

Cute Pic:)

Deekshanya said...

SUPER! I have a little one too. very very curious abt gadgets. loves to click snaps on my mobile. He is a year and 6 months old. My son - Avanish!

monu said...

yes..seriously..
:)
i remember the conversation in PTC bus where one lady was holding a naughty boy, who was the kid of the lady who couldnt get a place to sit.

they began talking , and one of them was saying,
"kozhandhaiyillaatha veedellaam oru veeda? evolo kozhandhai pethundaalum , innory kozhnadhaiyaa paartha aasaiya irukkum!"
:)

Little Sriram keeps us all busy now that he can catch hold of things and walk

how is teju?

Ravi said...

Unmai, Unmai, miga unmai (unga post title)!!

Andha azhagaana mazhalai sorkal elaam purinjudhu, last line thavira. Konjam vilakureengalaa?

Btw, previous image neenga December 17th post-la pottirukeenga... paarvakum!!

Me too said...

Is he தச்சு? I thought he was டாச்சு(டாச்சு, டாச்சு like in the song from சாந்தி நிலையம்).

Keerthi said...

Good that you guys remember him !! :)

Gayathri, Teju is doing fine :) How is Seeeram ! Wow ! He can walk ? Malalai (not Mazhalai) ellam record panni vechukkonga !

Ravi, "Battery Podalai" and "Thatha ! Verkadalai Kodu".. :) Oh yeah. I'd forgotten that post. !

Aparna, Dhachu and not Daachu !:) His full name being Darshan, we keep calling by this name. I wonder when we are going to teach him that his name is Darshan !

Anonymous said...

mazhalai :)