Friday, February 16, 2007

நூல் கொடுத்தார்கள் - படிப்பதற்காக
பட்டம் கொடுத்தார்கள் - படித்ததற்காக

இப்போது இரண்டையும் சேர்த்து
பறக்க விட்டுக் கொண்டிருக்கிறோம் !

5 comments:

Chakra Sampath said...

pramaadham.. kavidhe kavidhe..

Narayanan Venkitu said...

kalakkal Keerthi.! ( Vaal kaathadiya...Baanavah? )

Vicky said...

Well written

Keerthi said...

chakra, adhaan ! adheedhaan :D

venkittu sir, nandri.. (edhuva irundha enna.. Deal vudu maame! :)

vicky, thanks.

monu said...

i really liked it..made me smile