Tuesday, May 22, 2007

ஒரு பத்து வயது சிறுவன் பலூன் விற்றுக்கொண்டிருக்கிறான் !
என் பத்து வயது மகன் பலூன் வேண்டுமென்று அடம் பிடிக்கிறான் !

முறன்.

3 comments:

Dhana said...

அந்த பலூன் விலை என்ன பத்து ருபாய

மு.கார்த்திகேயன் said...

முரண்?

Shreekanth said...

Balloon virppavan periya idama ... Balloon vaangi kudukka ketpadhu periya idama ore vayadhil...

and

Balloon virpavan vayittru pasikkaga virkkiraan
Adhe vayadhil en magan vasadhiyaaga irukkiraan

Idhu dhaane muran...