Monday, September 17, 2007

கவிதை ப்ளீஸ் !



போட்டோ எப்படி :) சூப்பரா இருக்குல்ல !!
எங்கே கவிதை எழுதுங்க பார்ப்போம்...

10 comments:

Dhana said...

nan sambarikkum aluvagam endru sollava

illai ennai 14 mani neram adaithu vaikkum jail endru sollava

(thodarum...)

Dhana said...

அன்று...
இங்கு வேலையில் சேர்ந்தென்…என்ன் சுயமரியாதைக்காக…

இன்றொ...
அந்த சுயமரியாதையை விட்டுகொடுதுவிடென்… இங்கு வேலைசெய்வதற்க்காக….

பணம் படுதுதும் பாடு…

Anonymous said...

Adikkoru madhil naduve
Nodikkoru badhil koduthu
Pidikkaaatha palarai sagithu
idukkuttra iyanthirap padaiyin
oLimayamaana ethirkaalathin
thoduvaanamaa therigirathu?

Keerthi said...

Dhana and Anon, Kalakkal.. :)

. said...

Kayamae ithu poyyada...
Verum outsoucring mayam da...!

Anonymous said...

பகல் இரவை தொலைத்து,
பந்தத்தை மறந்து,
பகட்டாக ஆங்கிலம் பேசி,
பணத்தை மட்டும் தேடும்,
'பச்சை'பாலைவனம்.

Anonymous said...

பகல் இரவை தொலைத்து,
பந்தத்தை மறந்து,
பகட்டாக ஆங்கிலம் பேசி,
பணத்தை மட்டும் தேடும்,
'பச்சை'பாலைவனம்.
By
Balachander

Anonymous said...

Kalakiteenga bala

Arun Prashanth

Anonymous said...

Ungal kalakkalukku nandri.

Just an idea. Why not photoshop some of the poems onto the green carpet, sort of like a star wars crawl? Ethaavathu thamizh magazine kandippaaga prasurikkum!

-Anon1: Deepauk

Dhana said...

@bala - engaiyooooo pooiteenga