Friday, September 28, 2007

என்கவுண்டரைய்யா !!




"கவுண்டரைய்யா !! நம்ம களத்து மேட்டுல நாயக்கர் ஆடு கண்ணுங்க மேயுதுங்க.. "

"ச்சூ !! ஏம் புள்ள.. எத்தன தடவை செல்லறது.. என்னை இனிமே கவுண்டரைய்யான்னு கூப்புடாதீங்க.... என்கவுண்டரைய்யா (encounter)ன்னு கூப்புடுங்க.. ஆஆங் !"

------

ஆனால் ஒன்று மக்களே !! நம்ம கேப்டன் மட்டும் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார். "மக்கள் துன்பத்தில் விழாமல் காப்பாற்றுவேன்" என்று சொல்லியிருக்கிறார்.

எப்படி துன்பம் வரும். இந்த மாதிரி ஸ்டில்ஸ் எல்லாம் வந்தால், நாள் பூராவும் சிரித்துக் கொண்டிருக்கலாமே !

3 comments:

Sowmya said...

haha ..thunbam varum pothu sirika vekkarare..

Naattai nichayama ivaru kaapathuvar !

lol

Keerthi said...

இங்லிஸ்ல யெனக்கு புடிக்காத வார்த்தை - சீரியஸ்னஸ் ! :)

Aravind said...

I was expecting this post once i saw the stills on the net . captain back with a bang..