Monday, February 18, 2008

ராஜ் தாக்கரே ! தாக்கரே !



சோழ நாடு சோறுடைத்து
சேர நாடு வேழமுடைத்து
பாண்டிய நாடு சான்றோருடைத்து

மராட்டிய நாடு... பஸ்ஸுடைத்து; கார், தியேட்டர் உடைத்து;
மற்ற மாநில மக்களின் நிம்மதி உடைத்து... !!

2 comments:

prabukarthik said...

adhaan michadhu ellam neenga udaikareengale?
avanga kedaikaradha udaikaraanga la?

Sonata said...

This is really sickening & seems to crop up in every city nowadays...