Saturday, June 28, 2008

பயணம்

கேமராவுடன் பயணம்
ராசியான Angle உள்ள ஊருக்கு.

திரும்பவரும் வரை, சமர்த்தாக இருங்கள். ரிட்டர்ன் ஃபைல் செய்யுங்கள். ஜூன் சம்பளத்தை அதிகம் செலவழிக்காதீர்கள். 11.46 % ஆகிவிட்டது வீக்கம்.

ஞாயிற்றுக்கிழமை 2 PMக்கு விஜய் டி.வி பாருங்கள். தச்சுவும், அவன் தந்தை ஷங்கரும், அவன் அம்மா மாலாவும் இருப்பார்கள். எம்.எஸ் பாஸ்கருடன் மதனின் தசாவதார உரையாடல். ரொம்ப ஸ்வாரஸ்யமாக இருந்தது / இருக்கும்.

2 comments:

Jeevan said...

Sure i do check dachu :) happy travel.

Keerthi said...

Jeevan, did you ?