Thursday, July 24, 2008

சத் சித் ஆனந்தம்


ஸ்ரீ ஸ்ரீ செல்வம் சித்தர். அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் "தி ஹிந்து டெம்பிள் ஓஃப் ஜார்ஜியா" என்ற கோயிலை நடத்தி வந்தவர்.
Namasthe Swamiji Thanks for coming in my life. Myself and my husband without getting your blessings from the picture, I have got from Siddhi Times Magazine, never go to Job. Every day is an interesting day in our life after your DARSHAN We have decided that we are going to have your name for our son , which I am expecting on Nov28th 2008 Thanks Swamiji
இப்படிப்பட்ட பலப்பல பக்தர்களை சீக்கிரத்தில் கவர்ந்திழுத்தவர். அமெரிக்கவாழ் ஹிந்து இந்தியர்களுக்கு, பூஜை புனஸ்காரம் என்று ஏகப்பட்ட சர்வீஸ்(!)களைச் செய்து ஹோமம், கர்ம காரியங்களை செய்து சௌக்கியமாய் இருந்து வந்தவர். ஏதோ ஒரு பரிகாரம் தனது ஜாதகத்தில் விட்டுப்போனது அவருக்குத் தெரியவில்லை போலும்.

இப்பொழுது சித்தர் சிக்கலில்.

வீடியோவில் சொல்வது போல, அவரிடம் வந்தவர்களின் மனச்சுமையைக் குறைக்காமல், அவர்களது பணச்சுமையை அதிகரித்திருக்கிறார். பக்தர்களின் க்ரெடிட் கார்டுகளை பதம் பார்த்திருக்கிறார். சின்னதாக பூஜை செய்ய மூவாயிரம் ஐந்தாயிரம் என க்ரெடிட் கார்டை தீட்டியிருக்கிறார். வயிற்றுவலி என்று சொன்னவரிடம் ஒரு பாக்கெட் மண்ணை அனுப்பி பதிமூவாயிரம் டாலர்கள் வசூல் செய்திருக்கிறார். அந்த அம்மாளுக்கு வயிற்று வலி கண்டிப்பாக குணமாகியிருக்கும் என்பது என் யூகம்.

இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சித்தர் கோயமுத்தூரிலும் பல ஃப்ராடுகள் நடத்தியிருக்கிறார். இந்த வீடியோவைப் பார்க்கவும்.நண்பர் அடேங்கப்பா பிரபு இந்த விஷயத்தை இன்று மாலை சொன்னதும் வியந்து போனேன். மேலும் மேலும் அவர் கொடுத்த லின்குகளைப் பார்த்து அசந்துவிட்டேன்.

அவர் அனுப்பிய லிங்குகள்
http://youtube.com/watch?v=f3Ug0nzN81s&feature=related
http://youtube.com/watch?v=lfvZrMzns90&feature=related
http://www.siddhiusa.com/about.shtml
http://community.myfoxatlanta.com/blogs/RandyTravis
2005 ஆண்டிலேயே பிரபு இவரைப்பற்றி எழுதியிருந்தார். (இங்கே படிக்கவும்).
ஆடிப்போய்விட்டேன். பிற்காலத்தில் மாட்டிக்கொள்ளப்போகும் இந்த ஆசாமியைப்பற்றி முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார், பிரபு.

அவரிடம் நான் சொன்னேன் "How could you foresee.. You are a great swamiji" என்று.

5 comments:

Adaengappa !! said...
This comment has been removed by the author.
Adaengappa !! said...

என்னத சொல்ல.....

வாழ்க வையகம் !!
வாழ்க வளமுடன்!!

Narayanan Venkitu said...

I hope justice prevails..Let's see what happens. Crooks have to go to prison.

Vetrimagal said...

oh.. stumbled into your blog through 'Avyukta".

This is amazing. How gulliable these people are. Being an NRI does not really mean they are capable of dealing with their lives sensibly. Being educated is only well read with good marks and good jobs?

I have NRI friends who are so obsessed with rituals and upper caste worships.. They just dont want to realise God is reachable through good work and good life too. Their insecurities in foreign places make them flock to these guys. These same people resuse to pay some extra money to poor people who do work for them. I don't understand!

They also start preaching to us desis to follow these godmen. It is becoming tiresome now.

Hope more people will read these exposures .

Paul G said...

So long there are gullibles anywhere on earth, there will be many crooks to take advantage of these gullibles to enrich themselves to the extent they could. They will never stop exploiting the gullibles. Education plays very little role between the players. Sex plays a significant role, in particular among the Indian people (NRIs or NOT.) That is my perception on this matter and experience.)
As Shakespeare said -- The world is a stage; every one is a player. (not exact quote)

Paul G