Tuesday, September 09, 2008

காஞ்சி - பகுதி 1

ஞாயிறு காலை கிளம்பி கலவை சென்றோம். கலவை காஞ்சிபுரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கலவையில் தான் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரர் அவர்களது பரமகுரு இருவர் மோக்ஷம் அடைந்த இடம். அங்கே ஓடும் நதிக்கரையில் சன்யாசம் பெற்றுக் கொண்டார்.

Kalavai

அமைதியான சூழ்நிலையில் அழகாக இருக்கும் ப்ருந்தாவனத்தில் வேதம் கற்றுக்கொள்கின்றனர், சில சிறுவர்கள்.

Kalavai Brindavanam

Kalavai Disciples

அங்கேயிருந்து கிளம்பி காஞ்சி மடம் சென்றோம். ஜயேந்திரரையும், விஜயேந்திரரையும் தரிசித்தோம்.

Kanchi Madam

அங்கேயிருந்து ஓரிக்கை செல்வதற்காக வண்டிக்குக் காத்திருக்கும் வேளையில் ஏகாம்பர நாதர் கோபுரத்தை தரிசிக்க முடிந்தது.

Ekambaranathar Temple Gopuram and Tank

ஓரிக்கையில் காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர ஸ்வாமிக்கு மணி மண்டபம் எழுப்பப்படுகின்றது. சிற்பக் கலையில் சிறந்த புகழ் பெற்ற கணபதி ஸ்தபதி அவர்கள் மேற்பார்வையில் கட்டப்படுகின்றது. ஒவ்வொரு சிற்பத்திலும் கலை நயம் ஒளிர்கின்றது. இதைப் பற்றி நிறைய போட்டோவுடன் அதன் சிறப்புகளையும் விளக்கி தனி பதிவு போடுகிறேன். அதுவரைக்கும் ஒரு சேம்பிள் ... இதோ.

Acharya Mani Mandapam

தொடரும்...

6 comments:

Elangovan said...

Pixel perfect photos...

Is it camera trick or photographer trick?
எனக்கும் கொஞ்சம் சொல்லிகுடுங்க...

Elangovan said...

நானும் ஒரு cameraவ வச்சிக்கிட்டு என்னென்னமோ பண்ணிபார்க்கிறேன்... ஒரு படமும் உருப்படியா வரல...

Ghost Particle said...

OT:

have any clue about this? is the poster out?
http://www.quietearth.us/articles/2008/09/07/Bollywood-turning-out-more-scifi-with-ENDHIRAN-ROBOT

Anand Natarajan said...

very nice professional pictures..

Keerthi said...

Elangovan, What camera ?? I will email you some tricks

GP, One Word : LOL

Anand Natarajan, thanks

Elangovan said...

my camera is "Panasonic Lumix DMC-TZ4".

my mail id is : elangovan.cse@gmail.com