Tuesday, September 02, 2008

Don !

எனக்கு வேண்டும் வரங்களையிசைப்பேன் கேளாய் கணபதி..
மனத்திற் சலனமில்லாமல், மதியிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்.
கனக்குஞ் செல்வம் நூறு வயதிவையுந்தர நீ கடவாயே
கமலாசனத்துக் கற்பகமே.. !

- ஷார்ட் நேம் - சுப்பி

4 comments:

Chakra said...

ஷார்ட் நேம் - சுப்பி


- thats too good! :)

Anonymous said...

ninaikum poddhu nin mouna nilaii-- hidden gem

Shivathmika said...

pillayar looking great.. Om Vigneshwaraya Namaha!

Keerthi said...

Chakra, :) Sooper padam, la !! AAK Chandran !!

Anon, yep :)

Shivathmika, :)