Thursday, September 25, 2008



சும்மா ஒரு கம்பைலேஷன் இப்படிப் போட்டுவிட்டால் ? இது தான் சென்னையில் நடக்கிறதா ?

"A Day in a Life of Chennai" என்ற இந்த விடியோ கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் இருக்கிறது. சினிமா பைத்தியம் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அரசியல் பித்து, சென்னையில் குறைவுதான். இதைப் போன்ற ஒரு இமேஜை, கொடுத்திருக்கக் கூடாது.

என்னுடைய ரொம்ப நாள் ஆசை, சென்னை பற்றி இது மாதிரி, ஆனால் பெருமைப்படும் விதத்தில் ஒரு கம்பைலேஷன் எடுக்க வேண்டும் என்று. ஹாண்டிகேம் வாங்கினப்புறம் பார்த்துக்கலாம்.

-----

ஸ்டார் வேர்ல்ட் தெரிந்த நாட்களில், நான் விரும்பிப் பார்த்த பல சீரியல்களில் ஒன்று "Everybody Loves Raymond". சின்னச்சின்ன பிரச்சனைகளை, ஹாஸ்யத்துடன் எதிர்கொள்ளும் ஒரு குடும்பம். சாதாரனமான குடும்பத்தில் குலங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நிகழ்வுகள், நெகிழ்ச்சியான தருணங்கள் என்று அரை மணி நேரம் கட்டிப்போடும் இந்த நிகழ்ச்சியை, நெடு நாட்கள் கழித்து இன்டெர்நெட்டில் பார்க்க நேர்ந்தது.

நீங்களும் பார்க்கவும்.

-----


அது ஏன் நம்ம ஊரில் ஏர் ஹோஸ்டஸ் வேலை, ரொம்ப உசத்தியாக கருதப்படுகிறது ?

நேற்று ரேடியோவில் "Daughter's Day" பற்றி பிதற்றிய சிலர் என் மகள் ஏர் ஹோஸ்டஸாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டது, விந்தையாக இருந்தது.

அடிப்படை வேலை என்று பார்த்தால், ரொம்ப உயர்வான வேலையாகத் தெரியவில்லை. (பணிபுரியும் உயரத்தைத் தவிர).

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

6 comments:

Narayanan Venkitu said...

I look forward to your video of Singara Chennai. Please don't go to IT ..and let's see the rest of Chennai thru your eyes.

Shobana said...

I guess it is because not many people can do it and since only "pretty" girls are eligible, it seems like it is a high end job. To me personally, it is sexualization of the women :( and exploiting them in the most outrageous way. If I have a daughter and she wished to become a air hostess, I wouldn't be happy!

expertdabbler said...

keerthi

oru exercise, list out a few reasons why you think your job or even my job is better than that of an air hostess!

And if someone says there is no bias towards good looking women in IT industry, it means they don't know enough.

Shreekanth said...

Expertdabbler....

I hope Keerthi here talks about a prevailing situation which is not healthy... and if this compared to another prevailing situation (Not healthy) then I hope someone has not got the point what Keerthi is trying to say...

Never in the post has the writer has said that the air hostess job is not better than ours....It is a concern about people thinking it to be something special..

I feel Shobana also has a point right... and if all airlines think of not employing ladies at all..its not going to stop anyone flying ..

Keerthi said...

Venkittu Sir, What do you mean by IT ? You mean Chennai, without IT Sector ?

Shobana, absolutely. I get more thoughts from your comment. taking this to a separate post.

PK, Am not comparing.. My point is, at this point of time, why is still a glossy job ?
And LOL at your second statement. I know exactly what you mean.

Shrikanth, you got me there.

prabukarthik said...

shrikanth

comparison illai na uyarvu thazhvu edhuvum illai...

>>It is a concern about people thinking it to be something special..

I maybe wrong.. but I think it is their prerogative to think it's special. Which comes from their value system and what they think as something to aspire for...I feel I am nobody to judge those..

There are quite a few good looking men airhosts...