Thursday, October 23, 2008

தேஜாவின் தீபாவளி

Happy Diwali

வண்ண வண்ணமாய் ஒளிக்கீற்று பூச்சொறிதல் போல்
எண்ணங்களில் குதூகலித்து, பகிர்தலில் பெருமளவு பெருகி
பண்டிகை வருமென வெகுநாள் காத்திருந்த சந்தோஷம்
கண்களின் வழியே வெளிவரும் நன்னாள் - தீபாவளி.

அவ்யுக்தாவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

3 comments:

Jeevan said...

beautiful verse :)

expertdabbler said...

super shot as usual!

Keerthi said...

Jeevan, thanks

PK, nandri.