Friday, October 17, 2008

திருவான்மியூர் - MRTS

Thiruvanmiyur - MRTS

இருவேளை பிதுங்கும் கூட்டங்களைத் தாங்கி
பிறர்மனை நோக்கா லேன் டிசிப்ளினுடன்
தடங்கள் கடந்து - இசையொடு குலுங்கி
சென்னை மாநகரில் விடாது ஓடுமாம் ரயில் !

No comments: