Monday, November 10, 2008

இமை-விழி

Eyes under the lashes

இமையால் விழி அழகா ?
விழியால் இமை அழகா ?
துடிக்கும் இமைகளின் பிள்ளைக் குறும்பை
துறுதுறுப்பு ததும்பும் விழிகள் வென்றுவிடும்.
மை வைத்த இமையின் சுந்தர வதனத்தை
புன்னைகை ஒளிரும் விழிகள் தோற்கடிக்கும்.

இப்படி தூரத்திலிருந்து பார்க்கும் நமக்கே
விழிகளைப் பிடிக்கிறது என்றால்,
இமைக்குக் விழியை எவ்வளவு பிடிக்கும் ?

3 comments:

Jeevan said...

wow... I am speechless as fascinate by this beautiful vision and version! Very nice keerthi :)

Keerthi said...

Thanks Jeevan.

i,me,my music said...

Evalo azhagaana imaigal.. nicely captured.. kalakunga.
ramya