Sunday, November 23, 2008

ஸ்ரீராம் அப்யன்கர்



மைதிலி : "அப்பொ ஒரு ஓநாய் உங்க குழந்தைய தூக்கிண்டு போச்சுன்னா, அத நியாயம்பேளா ?"

அப்யன்கர் : "ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் புரியும் !".

3 comments:

Velmurugan Renganathan said...

'ஹே ராம்' திரைப்படத்தின் சாரத்தை புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு, இவ்வசனம் எதிர்மறையாகவே படும்; தாங்கள் இவ்வசனத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் கண்டு குழப்பமடைவர்!

சுரேஷ் கண்ணன் said...

எனக்கு மிகவும் பிடித்தமான வசனம் மற்றும் sequence. இந்த வசனம் எனக்கு பல குழப்பங்களின் வாசலை தெளிவை நோக்கித் திறந்து விட்டது.

Keerthi said...

வேல்முருகன், "ஹே ராம்" படத்தை ஸ்லாகிச்சுப் பார்த்தாதான் அதோட நியாயம் புரியும் :)

சுரேஷ், உண்மை.. இந்த மொத்த சீக்வென்ஸுமே வெல்-க்ராஃப்டட்.