Monday, April 13, 2009

விரோதி வெண்பா

நீடு விரோத நிலத்தின் மழைமிகுதி
மேடு காடெல்லாம் விளைவுண்டாம்- நீடும்
அரசர் பேராலே அழியும் உலகம்
திரமிகு நோய் சேருமெனச் செப்பு

-

ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் ஒரு வெண்பா உள்ளது. அந்த ஆண்டின் பலன்களை ரத்தினச்சுருக்கமாக சொல்வது இந்த வெண்பா. மேலே காண்பது இந்த புது வருடத்தின் வெண்பா !

கொஞ்சம் கஷ்டம்தான் போல !

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

2 comments:

உள்ளத்தில் இருந்து.. said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கீர்த்தி

M Arunachalam said...

Happy Tamil New Year, Mr. Keerthi.