Monday, June 08, 2009

காட்ட மறந்த புகைப்படங்கள்

சில வாரங்களுக்கு முன் மாயவரம், தஞ்சாவூர், கும்பகோனம் எல்லாம் சுற்றிவிட்டு வந்தேன். சில புகைப்படங்கள் இங்கே....

Mayavaram Bus Stand

- மாயவரம் பஸ் ஸ்டாண்ட்

Tanjore Big temple

-தஞ்சை பெரிய கோபுரம்

Uppiliyappa !

- கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் பிரகாரம்

DSC04427

விரல் சூப்பும் யானை ?

-விரல் சூப்பும் யானை

The Shadow Never Touches the Ground

Tanjore Big Temple

-கோபுரத்தின் அழகை ரசிக்கும் சிறுவன்

15 comments:

Anonymous said...

மிக அழகான புகைப்படங்கள்.நன்றி. நமது கோவில் கோபுரங்களின் அழகு அலாதியானது. மேலும் இது போன்ற புகைப்படங்களை போடுங்கள்.

திகழ்மிளிர் said...

அருமையாக இருக்கிறது
ஒவ்வொரு படங்களும்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

Jeevan said...

Very beautiful and creative shots keerthi :)

Vijay said...

Hi Keerthi,

The photos were superb. Espescially the first one was Extraordinary. It takes me back to those golden days...(Aayiram Aanalum Mayuram Aaagadhu)

jackiesekar said...

லோ ஆங்கிலில் ராஜ கோபுரமும் வாணத்தின் நீல பின்புலமும் சூப்பரோ சூப்பர்

ரமேஷ் வைத்யா said...

வாவ்...!!!

thubairaja said...

மிக அழகான புகைப்படங்கள்

SayMee said...

Excellent pictures. Nice creativity and timing.(the elephant pic.)!!

குடுகுடுப்பை said...

அருமை அருமை, அதுவும் எங்க ஊர் கோவில்.+1 படிக்கும் போது பள்ளி போகாமல் சுத்தின கோவில்.

Keerthi said...

Anon, நன்றி. அவசியம் பதிப்பிக்கிறேன்

திகழ்மிளிர், நன்றி.

ஜீவன், தேங்க்ஸ் பா !

விஜய், ஆஹா.. மாயவரமா நீங்களும் ?

ஜாக்கிசேகர், நன்றி..

ரமேஷ் வைத்யா, நன்றி

துபாய்ராஜா, நன்றி

SayMee, நன்றி

குடுகுடுப்பை, நன்றி. நீங்க தஞ்சாவூரா ? கும்பகோனமா ?

Vijay said...

Yes Keerthi,

I was born and brought up in Mayavaram...

Vijay

ராஜ நடராஜன் said...

கண்கவரும் படங்கள்.நன்றி.

Sowmya said...

Mayavaram periya kovil ithula illama poiduthey !!

kottotty kollam said...

any body can give me chennai chainese markets photo i mean chaines prodect whole sale market in chennai and it's photo

visit my blog www.ooty.tk

Sudharshan Subramanian said...

Keerthi - Stumbled upon this today...Mayavaram bus stand made me nostalgic..It is my native..Can you share the original image