Saturday, November 07, 2009

Essential Services

Annadhanam Closed

படியளக்கும் தெய்வத்தின் மடப்பள்ளியில்
படி அரிசி பாக்கியில்லை
படிக்கத்தெரியாத வயிறுகள் பசியோடு வாசலில்
ஏழ்மை இருபுறத்திலும்

3 comments:

Karthik Viswanathan said...

நல்ல 'படி'யா இருந்தது உங்கள் கவிதை

teendudes said...

Ithai padithen...ithu 'padi'then!!!

மனுநீதி said...

நச்!! நிதர்சனம்